அப்துல் கலாமுக்கு டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல அணு விஞ்ஞானியும், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகருமானஅப்துல் கலாமுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கிறது மதுரை காமராசர்பல்கலைக்கழகம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வரும் 22-ம் தேதி, 34-வது பட்டமளிப்பு விழாநடக்கிறது. இதில் தமிழக ஆளுனர் பாத்திமா பீவி கலந்து கொள்கிறார்.
பட்டமளிப்பு விழா, பல்கலைநகர் மு. வ. அரங்கில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில்,அப்துல் கலாமின் சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் (டி.எஸ்சி) பட்டத்தை பாத்திமாபீவி வழங்கி கவுரவிக்கிறார். ஒரிசா மாநில ஆளுனர் ராஜேந்திரன் பட்டமளிப்பு உரைநிகழ்த்துகிறார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications