கருணாநிதியை மீண்டும் சந்தித்தார் மூப்பனார்
சென்னை:
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதியும், த.மா.கா.தலைவர் மூப்பனாரும் இரண்டாவது முறையாக சந்தித்தனர். 45 நிமிடம் ஆலோசனைநடத்தினர்.
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் இருதய நோய் காரணமாக சென்னை அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தீவிரசிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரை பல்வேறு கட்சித் தலைவர்களும் சென்றுசந்தித்தினர்.
முதல்வர் கருணாநிதி தினமும் காலை, மாலை இரு வேளையும் மருத்துவமனை வந்துமாறனின் உடல் நலம் குறித்து விசாரித்துச் சென்றார். மாறனின் உடல் நிலைமோசமடைந்த நாட்களில் இரவு முழுவதும் மருத்துமனையிலேயே இருந்தார்கருணாநிதி.
அப்போது தகவல் கிடைத்து மூப்பனாரும் மருத்துவமனைக்கு வந்தார். கருணாநிதியைமாறனின் உடல்நிலை குறித்து கவலையோடு கேட்டறிந்தார். இருவரும் ஒரு மணிநேரம் வரை மருத்துவமனையில் பேசிக் கொண்டிருந்தனர்.
இப்போது மாறன் உடல் நலம் தேறியுள்ளது. இந்நிலையில் திங்கள் இரவுமருத்துவமனையில் இருந்த முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் மூப்பனார். இருவரும்மருத்துவமனையில் 45 நிமிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் மூப்பனார்கிளம்பினார். அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் அமைச்சர்அன்பழகன்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications