பாக். கிரிக்கெட் தொடரில் இந்தியா பங்கேற்காது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தானில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இந்தியா கலந்து கொள்ளாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி, செவ்வாய்க்கிழமை பிரதமர் வாஜ்பாயை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்திய பின் இந்த ரத்து அறிவிப்பு வெளியானது.
இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடனான தொடரில் பங்கேற்கிறதா, இல்லையா என்பதை புதன்கிழமைக்குள்கூறுமாறும், அது தெரிந்தால், மாற்று நடவடிக்கையில் ஈடுபட சரியாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெயவந்த் லெலே கூறுகையில் மத்திய அரசிடமிருந்துஎங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications