அர்ஜூன ரனதுங்காவின் சகோதரர் சஸ்ண்ெட்
கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி தம்மிகா ரனதுங்கா சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கும், வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலாவுக்கும் இடையே, டி.வி.ஒளிபரப்புஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ரனதுங்கா தற்போது கட்டாய விடுப்பில்அனுப்பப்பட்டுள்ளார்.
தம்மிகா ரனதுங்கா, முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்காவின் அண்ணன் என்பதுகுறிப்பிடத்தக்கது. தம்மிகா மீதான நடவடிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை நடந்தவாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இலங்கை அணி கலந்து கொள்ளும் சர்வதேச போட்டிகளை டி.வியில் ஒளிபரப்புவதுதொடர்பான ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளதாக விளையாட்டு அமைச்சர்லட்சுமண் கிரியல்லாவிடம் புகார் கூறினார். இதையடுத்து வாரிய விதிமுறைகளைதம்மிகா மீறி விட்டதாக வாரியம் கருத்துத் தெரிவித்தது.
தம்மிகா, பல வருடங்களாக தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications