வதந்தி பரப்பும் ராமதாஸ் .. கூறுகிறார் திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
அதிமுகவுக்கும், பாமகவுக்கும் கூட்டணி ஏற்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் ராமதாஸ் வதந்தி பரப்புவதாக தலித் பேந்தர் அமைப்பின் தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பா.ம.கவுடன் மீண்டும் சேரும்தவறை ஜெயலலிதா செய்ய மாட்டார் என்று ராமதாஸுக்கே தெரியும். இருந்தும்,இதுபோன்ற வதந்திகளை அவர் தொடர்ந்து பரப்பி வருகிறார்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.அதேபோல, பா.ம.க. இடம் பெற்றுள்ள கூட்டணியிலும் இடம் பெற மாட்டோம்என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications