மாவீரர் தினம்: விடுதலைப் புலிகள் நிதி வசூலிப்பிற்கு எதிர்ப்பு
கொழும்பு:
மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் கட்டாய நிதி வசூலில் ஈடுபடுவதாககனடாவில் உள்ள இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தோர் சங்கம் புகார் கூறியுள்ளது.
இலங்கை ராணுவத்துடனான மோதலில் இறந்த விடுதலைப் புலிகள் நினைவாகஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதியை மாவீரர் தினமாக விடுதலைப் புலிகள்அனுசரிக்கின்றனர்.
இந்த ஆண்டு வரவுள்ள மாவீரர் தினத்திற்காக விடுதலைப் புலிகள் கனடாவில் உள்ளபள்ளிகள் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நிதி வசூல் செய்வதாக குடிபெயர்ந்த தமிழர்சங்கம் கூறியுள்ளது.
கனடாவில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துமாறும்அதன் மூலம் வசூலாகும் பணத்தைத் தங்களுக்குக் கொடுக்குமாறும் விடுதலைப்புலிகள்கூறுவதாக இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோரும் கூறியுள்ளனர்.
கலை நிகழ்ச்சி என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரம்நடப்பதாக பெற்றோர்கள் கருதுவதாக கொழும்புவிலிருந்து வெளியாகும் ஆங்கிலப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா ஐக்கிய இலங்கைக் கழகம் இதுதொடர்பாக வான்கூவர் பள்ளிகள் வாரியத்திற்குகடிதம் எழுதியுள்ளது. விடுதலைப் புலிகள் கலை என்ற பெயரில் பள்ளிகளிலும் ஊடுறுவிவிட்டனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications