மாறன் உடல்நிலை: நலம் விசாரித்த முதல்வர்கள்
சென்னை:
சென்னை வந்த 3 மத்திய அமைச்சர்கள், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர்கள் புதன்கிழமை முதல்வர் கருணாநிதியிடம், அப்பல்லோமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்பிரமோத் மகாஜன் மற்றும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் மாறன்குறித்து விசாரித்துத் தெரிந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஒற்றைத் தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு லண்டன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தனர். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது, அவர் உடல்நலம் நன்கு தேறி வருகிறார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications