தமிழகம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்கள்
ஸ்ரீரங்கம்:
தமிழகம் முழுவதும் பசு பாதுகாப்பு மையங்களைத் துவக்க திட்டமிட்டுள்ளதாக காஞ்சிசங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் முன்பு 108பசுக்களுக்கு புதன்கிழமை பூஜை செய்தார் ஜெயேந்திரர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பசுபாதுகாப்பு சங்கம், இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஜன கல்யாண்ஆகியஅமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்ச்சியில் ஜெயேந்திரர் பேசுகையில், பசுக்கள், மகாலட்சுமியின் அடையாளங்கள்.அவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
காஞ்சி மடம் சார்பில் அங்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் பசு பாதுகாப்புமையங்கள் உள்ளன. விரைவில் திருச்சியில் இதுபோன்ற மையம் துவக்கப்படும். அதன்பிறகு தமிழகம் முழுவதிலும் இந்த மையங்கள் அமைக்கப்படும் என்றார் அவர்.
இந்த கோமாதா பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
கோமாதா பூஜைக்குப் பிறகு திருச்சி ஸ்ரீசங்கரா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி வளாகத்தில்அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சங்கரா ஆயுர்வேத மருத்துவமனையை ஸ்ரீஜெயேந்திரர் திறந்துவைத்தார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications