கோவையில் நாளை எஸ்.ஆர்.பி. மணி விழா
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் வியாழக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியத்திற்கு மணி விழாநடக்கிறது. இதில் மூப்பனார் உட்பட தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் - பாலாமணியின் மணி விழா கோவையில்நடக்கிறது. இந்த மணி விழா, ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், பொதுச் செயலர் பீட்டர் அல்போன்ஸ், விநாயகமூர்த்தி,கோவை மேயர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
சுவாமி தயானந்த சரசுவதி, பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி ஆகியோர் ஆசி வழங்குகின்றனர். மாலையில்நடக்கும் இந்த விழாவில், மூப்பனார் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications