கட்சித் தொண்டர்கள் மோதலில் 3 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில், திமுக மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தொண்டர்களிடையே நடந்த மோதலில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர்காயமடைந்தனர்.
சென்னையின் வட பகுதியான பாரிமுனையில் இந்த மோதல் புதன் கிழமை இரவுநடந்துள்ளது.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத் தொண்டர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி படம்வரைந்திருந்த சுவற்றில் வெள்ளையடித்து விட்டு அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்டநினைவு தினம் குறித்த வாசகங்களை எழுத முயன்றுள்ளனர்.
இதனால், திமுக தொண்டர்கள் கோபமடைந்தனர். தி.மு.க. தொண்டர்களுக்கும்,முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. மோதலைகட்டுப்படுத்த போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மோதலை அடக்கமுயன்றபோது,சப்- இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
யு.என்.ஐ.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications