விஷவாயு தாக்கி 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா:
தொட்டிக்குள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, விஷ வாயு தாக்கியதில்,விஜயவாடாவில் 3 பேர் இறந்தனர்.
விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் காங்குரு என்ற இடத்தில் உள்ள எண்ணெய்தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது..
இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், வேதிக் கழிவுகள் அடங்கியதொட்டியை சுத்தம் செய்ய வந்த ஒருவர் தொட்டியில் இறங்கியதும் விஷவாயுவைசுவாசித்ததால் மூச்சுத் தினறல் ஏற்பட்டு இறந்தார். அவரை காப்பாற்ற முயன்றஎன்ஜீனியர் உட்பட இரண்டு பேரும் விஷ வாயு தாக்கி இறந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications