டாங்குகளைக் கைவிடுகிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
கன ரக டாங்குகளைத் தவிர்த்து விட்டு இலகு ரக கவச வாகனங்களைத் தயாரிக்கஅமெரிக்கா முடிவு செய்துள்ளது.
எந்தவித வாகனத்திலும் எடுத்துச் செல்லும் வகையில் ஆயுதங்களைத் தயாரிக்கவும்அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுவரை கனரக டேங்குகளையே அமெரிக்காபெரிதும் நம்பியுள்ளது. இலகு ரக ஆயுதங்களுக்கு மாறும் முடிவு இன்னும் சிலநாட்களில் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா தற்போது பயன்படுத்தி வரும் எம்-1ஏ2 டாங்குகளின் எடை 72 டன்கள்ஆகும். அதை 19 டன்னாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போர்நடக்கும் இடங்களுக்கு சாதாரண சி-130 ரக விமானத்தில் எடுத்துச் செல்ல எளிதாகஇருக்கும் என்று ராணுவம் கருதுகிறது.
இதைத் தவிர, நடுத்தர ரக கவச வாகனங்களைத் தயாரிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இதற்கான வடிவம் இறுதிசெய்யப்பட்டது.
டாங்குகளை விட்டுவிட்டு சிறிய ரக, வேகமாக செல்லும் வாகனங்களுக்கு அமெரிக்காமாறவிருப்பதன் மூலம், அமைதி காக்கும் பணி, மனிதாபிமான உதவிகளை மிகஎளிதாக மேற்கொள்ள முடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை கருதுகிறது.
புதிய திட்டத்தின் கீழ், 300 இலகு ரக கவச வாகனங்கள் தயாரிக்கப்படும் என்றுதெரிகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications