வியட்நாமுடன் நட்பு பலப்படும் .. கிளின்டன் நம்பிக்கை
ஹனோய் (வியட்நாம்)
அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே புதிய நட்புறவு உருவாகும் என அமெரிக்க அதிபர் பில் ளின்டன் வியட்நாமில் வெள்ளிக்கிழமைதெரிவித்தார்.
வியட்நாமில் அமெரிக்க ராணுவம் பெரும் தோல்வியைச் சந்தித்த பிறகு, வியட்நாடம், அமெரிக்க உறவில் சரிவு ஏற்பட்டது. தற்போது இந்த உறவுபலப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கிளிண்டன் வியட்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் ஹனோயில், கிளிண்டனுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் மாளிகையில் நடந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு அவர்கூறியதாவது:
நடந்தவற்றையெல்லாம் மறந்து நான் வியட்நாமிற்கு வந்துள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இனிமேல் அமெரிக்கா, வியட்நாமுடன்புதிய நட்புறவு கொண்டு செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
நான் வியட்நாம் வந்துள்ளது, இங்குள்ள மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்பதை இங்குள்ள தெருக்களில் மக்கள் ஆரவாரமாகவரவேற்றதைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். அவர்கள் தோழமை உணர்வுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
வியட்நாம் அதிபர் லியோங் கூறுகையில், கிளின்டனின், வியட்நாம் வருகைக்காக வாழ்த்து தெரிவித்தார். கிளின்டன் வருகை மூலம், இரு நாடுகளிடையிலானஉறவு மென்மேலும் வலுப்படும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications