காங்கிரஸ் முதல்வர்கள் கூட்டம்: சோனியா கூட்டினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநில முதல்வர்களின் கூட்டத்தை சோனியா காந்தி டெல்லியில் கூட்டியுள்ளார்.
சமாபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சோனியா நடத்தும் முக்கியகூட்டம் இது தான்.
தான் மீண்டும் தலைவராவதற்கு உதவிய காங்கிரஸ் முதல்வர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட ஜிதேந்திர பிரசாத் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் எப்படி சமாளிப்பது என்பது குறித்துவிவாதிக்கவும் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாகத் தெரிகிறது.
அதே போல மாநில காங்கிரஸ் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க விரைவில் தேர்தல் நடக்க உளளதால் அதற்குதிட்டமிடவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அரசுகளின் செயல்பாடுகுறித்தும் சோனியா விவாதிப்பார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications