தமிழக வாகனங்களுக்கு பெங்களூரில் தீ வைப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு பெங்களூரில் ராஜ்குமார் ரசிகர்கள் தீவைத்தனர். பலர் ரகளையில் ஈடுபட்டனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் அவனதுபிடியிலிருந்து மீட்கப்பட்டு வியாழக்கிழமை பெங்களூர் வந்து சேர்நதார். அவரைவரவேற்க அவரது வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
ரசிகர் கூட்டம் நேரமாக ஆக அதிகரித்துக் கொண்டே வந்தது. போலீசாரும் மிகக்குறைந்த அளவிலேயே இருந்தனர்.
ராஜ்குமார் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அங்குநிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட இரண்டு மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். பல வீடுகள் மீது கல்வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications