சென்னை தாசப்பிரகாஷ் ஹோட்டலில் தீ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை எழும்பூரில் உள்ள தாஸபிரகாஷ் ஹோட்டலில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 4 சமையல்காரர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை காலை நடந்தது. காயமடைந்த சமையல்காரர்கள் 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் கேள்விப்பட்டதும், 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்குச் சென்று கடும் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+