மாறன் நிலையில் முன்னேற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தியதொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலையில் தொடர்ந்துமுன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தகவல் குறிப்புதெரிவிக்கிறது.
மைக்ரேன் காரணமாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட மாறன் தற்போது"கார்டியோ மயோபதிக்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நாடித்துடிப்பு, ரத்தஅழுத்தம், ஆக்ஸிஜன் அளவு, சிறுநீர் கழிப்பது ஆகியவை சரியான அளவில்இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை இரவு மாறனை டாக்டர்கள் குழு பரிசோதித்தது. தொடர்ந்து அவருக்குசரியான சிகிச்சை முறைகள் தரப்பட்டு வருவதாக அப்பல்லோ டாக்டர்கள்தெரிவித்தனர்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications