நெடுமாறனுக்கு ரஜினி நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டதற்காக பழ. நெடுமாறனை நேரில் சந்தித்து நன்றிதெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை பழ. நெடுமாறனை அவரது வீட்டிற்கு சென்றுசந்தித்தார்.
ராஜ்குமாரை மீட்டு வந்ததற்காக நெடுமாறனுக்குப் பொன்னாடை அணிவித்துபாராட்டு தெரிவித்தார் ரஜினிகாந்த்.
நீங்கள் மிகப் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள். இது சாதாரண விஷயம் அல்ல. மிகப்பெரிய காரியம். அதற்காக நன்றி தெரிவிக்கவே நான் வந்தேன் என்று ரஜினிகாந்த்நெடுமாறனிடம் கூறினார்.
பின்னர் இருவரும் அரை மணி நேரம் பேசினர். ராஜ்குமாரை மீட்டு வந்தது குறித்துரஜினியிடம் நெடுமாறன் விளக்கினார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications