திட உணவு சாப்பிடுகிறார் மாறன்
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்தியதொழிற்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் முறசொலி மாறனின் உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முரசொலி மாறன் கார்டியோ மயோபதி நோயால் பாதிக்கப்பட்டு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதால் அவருக்கு இப்போது சிறிதளவு திடஉணவும் கொடுக்கப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு,முரசொலி மாறனின் உடல் நிலை மருத்துவர்களால் வெள்ளிக் கிழமை மாலையும்சனிக்கிழமை காலையும் பரிசோதிக்கப்பட்டது.
அவரது நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் நிலை, சிறுநீர் வெளியேற்றம்அனைத்தும் சீரான நிலையில் இருக்கிறது என தெரிவிக்கிறது
அவருக்கு வைக்கப்ட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி முற்றிலுமாக எடுக்கப்பட்டுவிட்டது. அமைச்சர் டிவி பார்க்கவும், பத்திரிக்கைகள் படிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.பார்வையாளர்கள் அதிகம் வந்தால், தொற்று நோய் வரும் என்பதால், சிகிச்சை பெற்றுவரும் தீவிர கண்காணிப்பு பிரிவிற்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அமைச்சரை சிறப்பு வார்டுக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் இன்னும் 3 அல்லது 4நாட்களுக்குள் முடிவு செய்வார்கள். தற்போது அவரது முன்னேற்றதை தீவிரகண்காணிப்புப் பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications