இலங்கை மக்களி ன் மனம் கவர்ந்த மாருதி கார்கள்
கொழும்பு:
இந்தியாவில் தயாரிக்கப்படும் மாருதி கார்கள் இலங்கையில் பிரபலமாக உள்ளன.
மாருதி கார்கள் ஜப்பான் நிறுவனமான சுசூகியின் கூட்டு முயற்சியில் இந்தியாவில்தயாரிக்கப்படுகிறது. தற்போது இலங்கையில் பிரபலமாக உள்ளது. தனியார்கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் இந்தக் காரையே விரும்புகிறார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கை மக்கள் ஜப்பானில் தயாரிக்கப்படும் கார்களை விட இந்தியாவில்தயாரிக்கப்படும் மாருதி கார்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.இதன்காரணமாக ஜப்பான் கார்கள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டன.
ஐரோப்பிய கார்கள் மேலும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன என அசோசியேட்மோட்டார் வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திலக் டிசோசா கூறுகையில், இந்தியாசாலைகளுக்கு சிறந்த காராக விளங்கும் மாருதி இலங்கை சாலைகளும் ஏற்றவையாகஉள்ளன என்றார்.
1998-ம் ஆண்டு 255 மாருதி கார்கள் மட்டுமே இலங்கையில் விற்பனையாயின.
1999-ம் ஆண்டில் மாருதி கார்களின் விற்பனை 46 சதவிகிதமாக உயர்ந்தது.அசோசியேட்டட் மோட்டார் வேஸ் நிறுவனம் மாருதி கார்களை 10 ஆண்டுகளுக்குமுன்பின்பிருந்தே இறக்குமதி செய்து வருகிறது.
இந்த கார்களை பலரும் விரும்பக் காரணம் இதன் குறைந்த விலையே ஆகும். மாருதி800 காரின் விலை ரூ 5,50,000 ( 7,050 அமெரிக்க டாலர்) ஆகும். இது ஜப்பானியக்கார்களின் விலையைக் காட்டிலும் மிக குறைவானது.
இலங்கையில் மாருதி 100 சிசி, மாருதி சென் காரின் விலை ரூ 6,75,000 ஆகும். இதுமூன்று வருடம் பழமையான நிசான் மார்க் காரின் விலைக்கு சமமானது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications