வாக்காளர் பட்டியல் முறைகேடுகளுக்கு சமாதி கட்டுங்கள்: ஜெ
சென்னை:
வாக்காளர் பட்டியல் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வருமாறு, தலைமைத் தேர்தல் கமிஷனர் கில்லுக்கு,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது புகாரில் ஜெயலலிதா, கடந்த தேர்தலில் தி.மு.க. பல முறைகேடுகள் செய்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதைமுடிவுக்கு கொண்டு வர தேர்தல் கமிஷன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நேர்மையான தேர்தல் அதிகாரியும் துணை தாசில்தாருமான ஜோன் ஆஃப் ஆர்க் என்ற அதிகாரி தி.மு.க.வின்ஊழல்களை வெளிப்படுத்தியதால் அவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார்.
தமிழக வருவாய் துறை அதிகாரிள் கழகம் நேர்மையான அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது பற்றியும்,வீராசாமியின் தூண்டுதலின் பேரில் நேர்மையான அதிகாரிகள் பணி நீக்கம் செய்தது பற்றி என்ன நடவடிக்கைஎடுக்கப்பட்டது எனபது பற்றியும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் அதிகாரியை மிரட்டிய வீராசாமி மீது நடவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துணிவு இல்லை என்றார்ஜெயலலிதா.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications