சென்னையில் நாளை தொடங்குகிறது பெண்களுக்கான செஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெண்களுக்கான 19 வது ராசல் பரஞ்சோதி நினைவு செஸ் போட்டியை சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடத்துகிறது.
இதுகுறித்து, தமிழக செஸ் சங்கப் பொதுச்செயலாளர் மானுவல் ஆரோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எத்திராஜ் கல்லூரியில் நவம்பர் 20 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை இப்போட்டி நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் இதில்பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ 1000.
இப்போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூ 50. போட்டி நடைபெறும் திங்கள்கிழமை காலை 9 மணிக்குள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய விரும்புவோர் தங்கள் விண்ணப்பத்தை உடற்கல்வி இயக்குநர், எத்திராஜ் கல்லூரி, சென்னை -8 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்றுகூறப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications