ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
சவூதி ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி, விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், ராணுவ ஹெலிகாப்டர் காசிம் விமானத் தளத்திலிருந்து விண்ணில் சென்ற சில நிமிடங்களிலேயே சவூதிக்கு வடக்குப் பகுதியில்விபத்துக்குள்ளாகியது. ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதும் அது தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
ஹெலிகாப்பட்டர் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகள் உள்பட 7 பேரும் பலியானர்கள் என தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications