மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு தனி இயக்குநர்
திருச்சி:
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் ஆங்கில பள்ளிகளுக்கு தனி இயக்குனர் அலுவலத்தை நியமிக்குமாறு தமிழ்நாடுதமிழ் மற்றும் ஆங்கில பள்ளிகள் கழகம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 100 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றபள்ளிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:
தமிழக அரசு 7,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அந்த பள்ளிகளில் 2லட்சம் ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள். 30 லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.
தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவேண்டும் என கூறினார்.
இந்த அமைப்பின் மாநில செயலாளர் தங்கம் மூர்த்தி பேசுகையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கெனஇன்ஸ்பெக்டர்கள் அமைக்கப்பட வேண்டுமென தமிழக அரசை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
தற்போது சென்னை, மதுரை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் எண்ணிக்கை 7000மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்குப் போதுமானதாக இல்லை என்றார்.
இந்தக் கூட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர் பயிற்சி பரிசு வழங்குவதற்கும்தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications