அதிமுக-தேசிய லீக் கூட்டணி நீடிக்கும்
கோவை:
இந்திய தேசிய லீக் கட்சி, அதிமுக கூட்டணியில் நீடிக்கும் என்று எம்.எல்.ஏ.லத்தீப் கூறினார்.
இந்திய தேசிய லீக் கட்சியின், அகில இந்திய பொதுச் செயலாளர் லத்தீப் கோவையில் சனிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், இந்திய தேசிய லீக் கட்சியும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் கிடையாது. தனி நபர்களுக்கிடையே இருந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவுமில்லை.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்குத் தேவையான ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் நடை பெறவில்லை. பாரதிய ஜனதா கூட்டணியுடன் திமுகசேர்ந்ததால் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கிறது. அண்ணா, காயிதே மில்லத் உருவாக்கிய அடிப்படை கொள்கைகளுக்கு எதிர்மாறாக திமுகசெயல்பட்டு வருகிறது.
வருகிற தேர்தலில் திமுக வை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள். கடந்த முறை நாங்கள் போட்டியிட்ட 5 தொகுதியிலும் வெற்றி பெற்றோம். இந்தமுறையும் வெற்றி பெறுவோம்.
இப்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் உள்ளோம். இதே கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்றார் லத்தீப்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications