காங். தலைவர் தேர்தலில் குளறுபடி: ஜிதேந்திரா புகார்
டெல்லி:
காங்கிரஸ் அமைப்பு தேர்தல் நடவடிக்கைகளை, கட்சி முறைப்படி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜிதேந்திர பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஜிதேந்திர பிரசாத்.
இவர் தற்போது தேர்தல் பொறுப்பாளர் ராம் நிவாஸ் மிர்தாவிடம் மனுக் கொடுத்துள்ளார்.
அதில், காங்கிரஸ் அமைப்புத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே கட்சியின் தேர்தல் விதிமுறைப்படி, தேர்தல்நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவதை விட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியாகாந்திக்கு வாழ்த்து தெரிவித்தும், ஜிதேந்திர பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications