2 சென்டிமீட்டரில் பகவத்கீதை
கோவை:
சாதனை செய்ய வேண்டும் என நினைத்து விட்டால், அதற்கு விடா முயற்சி இருந்து விட்டால் நிச்சயம் சாதனையை எட்டி விடலாம்.
திருக்குறளை குறுக்கி தரித்து சென்டிமீட்டருக்குள் அடக்கிச் சாதனை செய்தவர்களைப் பார்த்துக் "காப்பி அடித்துள்ளார் கோவை அருகே உள்ள பூலுவாபட்டி,அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் யோகராஜா (17).
இவரும் திருக்குறளை கைக்குள் அடக்க முயற்சி மேற் கொண்டபோது, அதனை முறியடித்து திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் முந்திக் கொண்டார். எனவே,மனம் தளர விடாமல் தொடர்ந்து முயன்ற யோகராஜா, பாரதியாரின் பகவத் கீதையை எடுத்துக் கொண்டு பிரதி எடுத்தார்.
தினம், மூன்று மணிநேரம் கடுமையாக உழைத்து, ஒரு 177 பக்கம் கொண்ட புத்தகத்தை தயாரித்தார். இதில் என்ன அதிசயம் ? என்கிறீர்களா? இந்தபுத்தகத்தின் உயரமே இரண்டு சென்டி மீட்டர் தான். அகலம், இரண்டரை சென்டி மீட்டர் ஆச்சர்யம் தானே?.
யோகராஜா, ஏதாவது ஒரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், திட்டமிட்டு செயல்பட்டார். வெற்றியும் பெற்றார். எனவே சாதனைஎன்பது நமது உள்ளத்தில் தான் உள்ளது.
அதைத் திறமையாகச் செயல்படுத்துவது நம் கையில் உள்ளது. யோகராஜா இலங்கையைச் சேர்ந்தவர். சொந்த ஊர் தலைமன்னார். இவரது தந்தை கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications