பாலு ஜூவல்லரி உரிமையாளருக்கு குற்றப்பத்திரிக்கை
சென்னை:
சுமார் ரூ 25 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த வழக்கில் பாலு ஜூவல்லரி உரிமையாளருக்கும், மேலும் 4 பேருக்கும்சிறப்புநீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை நகல்களை திங்கள்கிழமை வழங்கியது.
இவர்கள் மீது தமிழக முதலீட்டாளர்கள் நலச் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிபதி முருகானந்தம், சுமார் 7000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை இவ்வழக்கில் தொடர்புடைய பாலு ஜூவல்லரி உரிமையாளர்ஐயப்பன், அங்கு வேலை செய்து வந்த பாஸ்கரன், புருஷோத்தமன் சுந்தர், பாலாஜி, தாசப்பன் ஆகியோருக்கு வழங்கினார்.
இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 27 ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
1995 முதல் 1998ம் ஆண்டு வரை பாலு ஜூவல்லரியில் 13, 000 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்தார்கள். அவர்களுக்கு 21 சதவீதம்வட்டி தருவதாகக் கூறி சுமார் ரூ 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டது. ஆனால் இந்தப் பணம் திருப்பித் தரப்படவில்லை. இதையடுத்து இவர்கள்மேல் வழக்குத் தொடரப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications