300-வது விக்கெட்டை வீழ்த்தினார் டொனால்ட்
புளோம்பான்டைன்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில்தென் ஆப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டும் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றார்.
தென் ஆப்பிரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்துஅணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையைச் செய்தார் டொனால்ட். அவரது300-வது விக்கெட் ஷேன் ஓ கானர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 15-வது வீரர்டொனல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
300-வது விக்கெட்டை வீழ்த்தியவுடன் டொனால்டின் மனதில் வந்தது ஹன்சிகுரோனியே. முன்னாள் கேப்டனும், டொனால்டின் பள்ளித் தோழனுமாகியகுரோனியே, பெட்டிங் காரணமாக ஆயுள் கால தடை விதிக்கப்பட்டவர்.
தனது சாதனை குறித்து டொனால்ட் கூறுகையில், 300-வது விக்கெட்டைவீழ்த்தியவுடன் காலரிகள் பக்கம் எனது பார்வையைத் திருப்பினேன். ஆனால் அவர்அங்கு இல்லை என்பதை பிறகு உணர்ந்து கொண்டேன்.
நல்ல விக்கெட்டுகளை எடுக்கும்போது, நல்ல பார்ட்னர்ஷிப்களை நான்உடைக்கும்போது, நல்ல இலக்கை நான் எட்டும்போது, என்னை பாராட்டும் முதல்நபராக இருப்பார் குரோனியே என்றார் டொனால்ட்.
டொனால்டின் சாதனையைப் பாராட்டி, முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்ரியால், ஒரு சிலையை வழங்கிப் பாராட்டினார். அந்த சிலையில், டொனால்டுடன், 300விக்கெட்டுகளை வீழ்த்திய பிற 14 வீரர்களின் படங்கள் இடம் பெற்றருந்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications