திண்டுக்கல் தொழிற்சாலையில் வெடிவிபத்து: 2 பேர் பலி
மதுரை:
தமிழகத்தில் திண்டுக்கல்லில் ஒரு அலுமினியம் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், இங்குள்ள அலுமினியத் தொழிற்சாலையில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தண்டபாணி என்பவர் சம்பவஇடத்திலேயே இறந்தார். அவருக்கு வயது 55.
விபத்தில் படுகாயமடைந்த சக்திவேல் என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவத்தில் காயமடைந்த மூன்றுபேர் மருத்துவமனிைல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை தண்டபாணி இரும்பு கண்டெய்னர் பெட்டியைத் திறக்க முயன்ற போது அது திடீரென்று வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டது என்றனர்.இது ஏன் வெடித்தது என்று தெரியவில்லை.
சிவகாசியிலிருந்து நிபுணர்கள், திண்டுக்கல் அலுமினியம் தொழிற்சாலைக்குச் சென்று, இரும்புக் கண்டெய்னர்களை சோதனையிட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications