தடா கைதிகளை சந்திக்கிறார் நெடுமாறன்
சென்னை:
மைசூர் சிறையில் இருக்கும் 51 தடா கைதிகளை வருகின்ற 25-ம் தேதி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழுவினர் சந்தித்துப் பேசுகிறார்கள்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னையில் வருகின்ற 23-ம் தேதி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புத் தலைவர்களும் பங்கேற்பார்கள். அதிரடிப்படையின் அட்டூழியங்கள், அதைப் புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அதிரடிப்படையை காட்டிற்கு அனுப்பலாமா? என்பதை பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் மாநில மாநாடு வருகின்ற 26-ம் தேதி கொளத்தூரில் நடைபெறும். அகில இந்திய மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் கே.ஜி.கண்ணப்பன் தலைமை தாங்குகிறார். நான் முன்னிலை வகிக்கிறேன்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கொளத்தூர் மணி செய்து வருகிறார்.
மைசூர் சிறையில் உள்ள 51 தடா கைதிகளை வருகின்ற 25-ம் தேதி சந்திக்க உள்ளோம். என்னுடன் பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோர் வருவார்கள் என்றார் நெடுமாறன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications