நெய்வேலியில் ரூ. 1200 கோடியில் சுரங்கம் தோண்டும் பணி
கோவை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம், ரூ 1200 கோடி செலவில் சுரங்கம் தோண்டும் பணியைத் விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என்று மத்தியநிலக்கரித்துறை அமைச்சர் சண்முகம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் கடந்த 1989 ம் ஆண்டு சுரங்கம்தோண்டுவதற்கான நிலம் கையகப்படுத்துதலுக்காக ரூ 50 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அப்போது போதிய அளவு நிதி இல்லாததால்அத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது நிலக்கரிக் கழகத்தில் நிதிநிலை சீரடைந்து வருவதால் மீண்டும் சுரங்கும் தோண்டும் பணியை முடுக்கி விடலாம் என்று நிலக்கரிக் கழகம்திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் ஒரு வருடத்தில் தொடங்கும்.
ஏற்கனவே நெய்வேலி நிலக்கரிக் கழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர் பிரிவு இயங்கி வருகிறது. இதுதவிர இங்குள்ள மின்நிலையத்தின் உதவியுடன் சிமென்ட்தொழிற்சாலை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த சிமென்ட் தொழிற்சாலை விரைவில் அமைக்கப்படும் என்றார் சண்முகம்.
கோவையில் நடக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் சண்முகம் கோவை வந்துள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications