ஆர்.டி.ஓ. தலையீடு .. நக்சலைட் ஆதரவாளர் விடுதலை
தர்மபுரி:
கைது செய்ப்பட்ட நக்சலைட்டின் பெற்றோர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தாலும்,ஆர்.டி.ஓ தலையீட்டாலும் கைது செய்யப்பட்டிருந்த ஒரு நக்சலைட் ஆதரவாளர் விடுதலைசெய்யப்பட்டார்.
தர்மபுரிக்கு அருகே உள்ள முக்கனூரில் வசித்து வந்தவர் செந்தமிழ் குமரன். இவர்நக்சலைட் ஆதரவு மற்றும் சட்டத்திற்கு புறம்பான சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.இவரை பல காலமாக போலீசார் தேடி வந்தனர். ஆனால் இவர் தலைமறைவாக இருந்துவந்தார்.
இந் நிலையில் இவரை முக்கனூரில் மதிகோன்பாளையம் போலீசார் கைதுசெய்தனர்.காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது அவரது பெற்றோரும்,உறவினர்களும் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.
தகவல் கிடைத்து காவல் நிலையம் வந்த தர்மபுரிஆர்.டி.ஓ. ஆறுமுகத்தின் ஜீப்பும் தடுத்துநிறுத்தப்பட்டது. உறவினர்கள் ஆர்.டி.ஓ. விடம் முறையீடு செய்தனர். காவல்நிலையத்திற்கு சென்று ஆர்.டி.ஓ. பேச்சு நடத்திய பின் செந்தமிழ் குமரன் பெற்றோருடன்அனுப்பி வைக்கப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications