புடினுக்கு "மவுசு இன்னும் குறையவில்லை
மாஸ்கோ:
ரஷிய அதிபர் பதவிக்கு வந்து ஒரு வருடமாகியும் கூட அதிபர் புடின், இன்னும் மக்கள்ஆதரவை இழக்காமல் உள்ளார் என சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து போரிஸ் எல்ட்சின்விலகிய பிறகு நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார் புடின்.
இந்த நிலையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி,66.3 சதவிகித மக்கள் புடின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகதெரிவித்திருக்கின்றனர் 16.5 சதவிகித மக்கள் புடினுக்கு ஆதரவளிக்கவில்லை.
புடினுக்கு முழுவதும் ஆதரளிக்காதவர்கள் 8 சதவிகிதம் பேர் மட்டுமே. 6.7 சதவிகிதம்பேர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
குர்ஸ்க் அணு நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கி, 100க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம்,புடினின் புகழை ஓரளவு குறைத்திருந்தாலும் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுபுடினுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications