சென்னையில் கலெக்டர்கள் மாநாடு
சென்னை:
சென்னையில் செவ்வாய் கிழமை மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில்பொது விநியோகம், குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
21ம் தேதி நடைபெறும் மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து அரசு செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள்மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் விவாதிக்கப்பட உள்ளது.
பொது விநியோகத் திட்டம், மகளிர் சிறுவணிக கடன் திட்டம், அடிப்படை வசதிகள், குடி நீர் வழங்கல் தெரு விளக்குகள், சாலைகள் மற்றும் கிராமத்தெருக்கள் மேம்பாடு, பெரியார் நினைவு சமத்துவபுரம், பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம், உழவர் சந்தைகள், வருமுன் காப்போம் திட்டம்,கால்நடை பாதுகாப்புத் திட்டம், சிறப்பு திட்டத்தின் கீழ பட்டா வழங்குதல், சிற்றுந்து திட்டம், சிறுசேமிப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் இம்மாநாட்டில்பங்கேற்கின்றனர் என்று அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications