ஆந்திராவில் ஒரே நாளில் 12 மாணவர்கள் கடலில் மூழ்கினர்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நடந்த மூன்றுவெவ்வேறு சம்பவங்களில் 12 மாணவர்கள் கடல் மற்றும் கால்வாயில் மூழ்கினர்.
மூன்று சம்பவங்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது. பீமாவரம்எஸ்.ஆர்.கே.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள், மேற்கு கோதவரிமாவட்டம் சினகொல்லபலம் என்ற இடத்தில் கடலில் மூழ்கினர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் பிஞ்சரகோங்கா நீர்வீழ்ச்சி அருகே உள்ள கால்வாயைகயிறு மூலம் கடக்க முயன்ற 2 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள்இருவரும் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர்கள்.
அதே மாவட்டத்தில், காக்கிநாடா கடலில் 3 மாணவர்கள் கடல் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதேபோல, வடலேரவு கடல் பகுதியில் 1 மாணவர் அடித்துச்செல்லப்பட்டார்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications