கால் முளைத்த பாம்பு !
ஈரோடு:
பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. ஆனால், பாம்பின் கால் பாம்பறியும் என்று பழமொழி உண்டு.
ஈரோடு அருகே உள்ள உத்தாண்டிபாளையத்தில் கால் உள்ள பாம்பு ஒன்று பிடிபட்டது. இந்தப் பாம்பை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
உத்தாண்டிபாளையத்தில் ஒரு விவசாயின் வீட்டிற்கு அருகே ஒரு பாம்பு சென்றது. கட்டுவிரியன் என அழைக்கப்படும் இந்தபாம்பைக் கண்டவுடன் அந்த விவசாயி மற்றும் அருகில் இருந்த சிலர் அதை அடித்துக் கொன்றனர்.
வேகமாகச் செல்ல முடியாமல் வயிற்றிப் பகுதியில் பருமனடன் இருந்த இந்த பாம்பை குப்புறப்பபோட்டு பார்த்தாது தான் இந்தபாம்பிற்குக் கால் முளைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பாம்பிற்கு காலா? என பொதுமக்கள் வியந்தனர். செய்தி ஊர் முழுக்கப் பரவியது. இந்த அதிசயத்தை ஊர் மக்கள் கூடி வேடிக்கைபார்த்தனர். மேலும், இந்தப் பாம்பு காட்சிப் பொருளாக மாறி விட்டது. விஷயம் அறிந்த பத்திரிக்கை போட்டோகிராபர்கள் அங்குபடையெடுத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications