மதுரை பல்கலைக்கழகத்தின் பரீட்சைக் குழப்பம்
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் வரும் கல்லூரிகளில்நடைபெற்று வரும் பரீட்சை கேள்வித்தாளில் குளறுபடிகள் ஏற்பட்டதால் மாணவர்கள்அந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்துகல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. இதில் சென்ற 15-ம் தேதி நடந்தமுதலாம் வருட பி.பி.ஏ. பட்டப்படிப்பின் பொருளியல் பகுப்பாய்வு பாடத்திற்கானதேர்வு வினாத்தாளில் முதல் செமஸ்டருக்கு பதிலாக இரண்டாம் செமஸ்டர்பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது குறித்து பேராசிரியர்களிடம் கூறினர்.உடனே பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்கு இத்தகவலை தெரிவித்தனர். ஆனால்பல்கலைக்கழக நிர்வாகம் இந்த வினாத்தாளையே கொண்டு தெரிந்த அளவுக்கு தேர்வுஎழுதுமாறு கூறியது.
மாணவர்கள் கடும் சிரமத்துடன் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டு மே மாதம் நடந்தபொருளியல் பகுப்பாய்வு தேர்விலும் இதேபோன்ற குழப்பம் ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications