குஜராத்திலிருந்து தப்பி வந்த 7 நெல்லை பெண்கள்
திருநெல்வேலி:
குஜராத் மாநிலத்தில் உள்ள மீன் பதப்படுத்தும் கம்பெனியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 85 பெண்கள் கொத்தடிமைகளாக இருந்தனர். அவர்களில் 7பேர் அங்கிருந்து தப்பித்து வந்து போலீசில் புகார் செய்தனர்.
குஜராத் மாநிலம் வீரவாள் என்ற இடத்தில் மீன்கள் பதப்படுத்தும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு வேன்களில் வரும் மீன்களை இறக்கிகூடைகளில் அள்ளி எடை போட்டு வைக்கும் பணிக்கு பெண்கள் தேவைப்பட்டனர்.
இதுபற்றி அந்த கம்பெனியில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த சூசையப்பன் என்பவர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலுள்ள தனது மாமாசுப்ரமணியனுக்குத் தெரிவித்து இருக்கிறார்.
சுப்ரமணியம் விக்ரமசிங்கபுரம், சேரன்மாதேவி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறி பல பெண்களை நெல்லையில் இருந்துகுஜராத்துக்கு ரயில் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இங்கிருந்து குஜராத் சென்ற பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவந்தவர்களில் 7 பேர் தற்போது தப்பித்து வந்துள்ளனர்.
அவர்கள் பெயர் சீதாலட்சுமி- கூனியூர், ராதா, கனி, பாரதிமணி, சந்திரா, இவர்கள் 4 பேரும் மேல் கூனியூரைச் சேர்ந்தவர்கள். மற்ற இரு பெண்கள்காருகுறிச்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்குப் பதிவு செய்து, குஜராத்மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருக்கும் நெல்லை மாவட்ட பெண்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications