முன்னணி அமெரிக்க ஐ.டி. நிறுவனங்களில் இந்தியரின் நிறுவனம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
500 முன்னணி அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர் ஒருவரின்நிறுவனமும் இடம் பெற்றுள்து.
இன்ஸ்டால்ஷீல்ட் சாப்ட்வேர் நிறுவனம் எனப்படும் அந்த நிறுவனம், அதிவேகமாகவளர்ந்து வரும் 500 நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
1995-99ம் ஆண்டுகளில் கிடைத்த வருவாய் அளவை வைத்து இந்த கணக்கெடுப்புநடந்துள்ளது. வீரேஷ் பாட்டியா என்பவர் இந்த நிறுவனத்தின் நிறுவனர். இன்டர்நெட்சாப்ட்வேர் தொடர்பான பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.
கடந்த 6 வருடங்களில் 616 சதவீத வளர்ச்சியை இந்த நிறுவனம் பெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது. 1987-ல் இந்த நிறுவனத்தை பாட்டியா தொடங்கினார். 2 பேருடன்துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தற்போது 300 பேர் பணியாற்றி வருகிறார்கள்.உலகின் பல பகுதிகளில் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications