போலி பாஸ்போர்ட்டைக் கண்டுபிடிக்க நவீன சாதனம்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் உள்ள விசா மற்றும் பாஸ்போர்ட் வழங்கும் பிரிவுக்கு போலி ஆவணங்களைக் கண்டுபிடிக்கும் வீடியோ சாதனம்செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
ரூ 8 லட்சத்து 60,000 மதிப்புள்ள இந்த வீடியோ சாதனத்தை காமன்வெல்த் மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் ஹெய்ன் வழங்கினார்.சென்னை விசா மற்றும் பாஸ்போர்ட் பிரிவு முதன்மை அலுவலர் ஆசிஷ் பென்காரா வீடியோ சாதனத்தைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஹெய்ன் பேசுகையில், வெகு விரைவில் லண்டனிலுள்ள ஹீத்ரூ விமான நிலையத்திலும் இது போன்ற போலி ஆவணங்களைக் கண்டுபிடிக்கும் வீடியோசாதனம் பொருத்தப்படும். அங்கு மட்டுமின்றி, லண்டனிலுள்ள பிற விமான நிலையங்களிலும் இந்த சாதனத்தைக் கொண்டு போலி பாஸ்போர்ட்கள் மற்றும்விசா தொடர்பான போலி ஆவணங்களைக் கண்டுபிடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
பென்காரா பேசுகையில், இந்தியாவிலேயே முதல்முதலாக சென்னை விமான நிலையத்தில் இந்த வீடியோ சாதனம் நிறுவப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் ஒரு வாரத்திற்கு சராசரியாக 12 க்கும் மேற்பட்ட போலி ஆவணங்கள் புலனாய்வு செய்து கண்டு பிடிக்கப்படுகின்றன என்றார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications