மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலைய மின் விளக்குக் கம்பத்தில் ஏறி நின்று, தற்கொலைசெய்யப் போவதாக மிரட்டிய மத்திய ஆயுதப் படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸ்காரர்மன நலப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சேலத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றுகிறார்.இவர் செவ்வாய்க்கிழமை சென்டிரல் ரயில் நிலையத்திலுள்ள மின் விளக்குக் கம்பத்தில்ஏறினார். மேலே ஏறிச் சென்று விட்ட அவர் அங்கிருந்து கீழே குதித்துத் தற்கொலைசெய்யப் போவதாக கூறினார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். அவரைசமாதானப்படுத்தி கீழே இறக்க முயற்சிக்கப்பட்டது. பின்னர் உதவி சப் இன்ஸ்பெக்டர்முகம்மது காசிம் முயற்சியால், ராஜா கம்பத்திலிருந்து கீழே இறங்கினார்.
மிகவும் பதற்றமான நிலையில் காணப்பட்ட அவரை விசாரித்தபோது, குடும்பப்பிரச்சினை காரணமாக தற்கொலை செய்ய முயற்சித்ததாகத் தெரிவித்தார். அவரை,மருத்துவப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்போலீஸார் சேர்த்தனர்.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications