உதிரி பாகங்கள் வாங்குவதில் ஜெனரல் மோட்டார்ஸ், பியட் ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
உலகப் புகழ் பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியக் கிளையும், பியர்கார் தயாரிப்பு நிறுவனமும் உதிரி பாகங்கள் வாங்குவது தொடர்பாக புதிய ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளன.
விலையைக் குறைப்பது தொடர்பாக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எந்த உதிரிபாகங்களை வாங்குவதில் சேர்ந்து செயல்படுவது என்பது குறித்து இருநிறுவனங்களும் விரைவில் முடிவு செய்யவுள்ளன.
துவக்கத்தில் டயர்கள் வாங்குவதில் இரு நிறுவனங்களும் சேர்ந்து செயல்படும். அதன்பின்னர் பிற உதிரி பாகங்கள் குறித்து முடிவெடுக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications