"செல்போனில் கலக்கும் வீரப்பன்
ஈரோடு:
சத்தியமங்கலம் காட்டில் பதுங்கியிருக்கும் வீரப்பனிடம் வெளிநாடு வரை பேசக் கூடிய வகையில், செல்போன் இருப்பதாக உளவுத் துறைப் போலீஸாருக்குரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
வீரப்பனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது யார் என்பது குறித்து உளவுத் துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராஜ்குமாரைக் கடத்திச் சென்று 108 நாட்கள் சிறை வைத்திருந்து விடுவித்தார் வீரப்பன். தற்போது ஆயுத பலத்தை மட்டுமின்றி, தகவல் தொடர்புபலத்தையும் வீரப்பன் குழுவினர் பெருக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது வீரப்பனிடம், செல்போன், "சிம் கார்டு ஆகியவை இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், வெளிநாடு வரை பேச உதவும் "ரோவிங் கார்டும் வீரப்பனிடம் இருப்பதாகத் தெரிகிறது. ரோவிங் கார்டுகளின் மாதாந்திர கட்டணம் ரூ. 7000 ஆகும்.
இந்த கார்டுகளை தமிழகம் அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் மீது உளவுப் பிரிவு போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக ரகசியவிசாரணை நடக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications