பிரான்ஸ் கண்காட்சியில் பளிச்சிடும் இந்திய பேக்கிங் தொழில் திறமை
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் பாக்கிங் தொழில் கண்காட்சியில் இந்தியநிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப திறமையை வெகுவாக எடுத்துக் காட்டியுள்ளன.
பாரீஸில் "எம்பல்லேஜ்-2000 என்ற பெயரில், 34-வது பாக்கிங் தொழில் கண்காட்சிநடந்து வருகிறது. இந்தியாவும், பிரான்ஸும் சேர்ந்து இதை நடத்துகின்றன. மொத்தம்2700 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. 1 லட்சம் பேர் வரை இந்தக்கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லிபான்டே என்ற இடத்தில் நடந்து வரும் கண்காட்சி திங்கள்கிழமை துவங்கியது. 2நாள் கருத்தரங்கமும் இந்தக் கண்காட்சியில் நடந்தது. இதில், இந்திய பாக்கிங்தொழிலுக்கு உள்ள உலகளாவிய மார்க்கெட் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய பேக்கிங் தொழிலுக்கு நல்ல திறமை இருப்பதால், ஐரோப்பிய, மேற்கத்தியநாடுகளின் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்கலாம் என்றுகருத்தரங்கில் அழைப்பு விடப்பட்டது.
கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஒருவர் கூறுகையில், கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள பலர், இந்தியாவின் பேக்கிங் திறமையைப் புரிந்து கொண்டு, தங்களதுபகுதிகளிலும் இதுபோன்ற கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கைவிடுத்தனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications