ரூ. 65 லட்சத்துடன் அதிமுக பிரமுகர் தமைறைவு
சென்னை:
அதிக வட்டி தருவாக சொல்லி பொதுமக்களிடம் ரூ.65 லட்சம் வரை மோசடி செய்தஅதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை முனுசாமி தோட்டம் நான்காவது தெருவில் வசிப்பவர்நேரு. அதிமுக பிரமுகர். இவர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
இவர் இப்பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார்.ஏராளமானவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி நிறைய பணம் வாங்கினார்.
அதன் மூலம் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டுக் கொடுக்கும்தொழிலை செய்தார். அதோடில்லாமல் பொதுமக்களின் நகைகளை அடமானம்பெற்றுக் கொண்டு பணம் கொடுத்து வந்ததார்.
இதனால் இவரை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பணத்தை கொடுத்தனர்.லட்சக்கணக்கில் பணம் சேர்ந்ததும் திடீரென்று குடும்பத்துடன் நேரு தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து பொதுமக்கள் எல்லா இடங்களிலும் அவரை தேடினர். ஆள்கிடைக்கவில்லை.
இதையடுத்து 100 பெண்கள் திரண்டு வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்கொடுத்தனர். எங்களது பணம் 65 லட்சம் வரை மோசடி செய்து விட்டு ருேதலைமறைவாகி விட்டார் என்று முறையிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications