தமிழக அதிரடிப்படையின் வேட்டை துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்:
ஒரு வழியாய் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கிவிட்டது தமிழக அதிரடிப்படை.
கடும் மழை, பனிமூட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் இப்போது தீவிரமடைந்துவிட்டன.
காட்டுப் பகுதியின் எல்லையில் புதிய முகாம்களையும் அதிரடிப்படையினர் அமைத்துவிட்டனர். மேலும் முகாம்களை அமைத்துவருகின்றனர்.
தமிழக காவல்துறையிடம் உள்ள நவீன ஆயுதங்கள் இந்தப் படையினருக்கு தரப்பட்டுள்ளன. காட்டுக்குச் செல்லும் சாலைகளில்தடுப்புகளும், கண்காணிப்பு முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடக அதிரடிப்படையினர் அம் மாநில எல்லையில் இருந்து காட்டு பகுதியை நெருங்கி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications