மிதுன் சக்கரவர்த்தி பங்களாவுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு
ஊட்டி:
ஊட்டியில் மசினக்குடி அருகே உள்ள நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பங்களாவிற்கு அதிரடிப் போலீசார் தீவிரப் பாதுகாப்பில்ஈடுபட்டுள்ளனர்.
மசினக் குடி அருகே உள்ள பொக்காபுரம் என்ற இடத்தில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பங்களா உள்ளது. இங்குள்ள கடந்த சிலநாட்களுக்கு முன்பு 5 மர்ம நபர்கள் வந்து உளவு பார்த்துச் சென்றுள்ளனர்.
உளவு பார்த்துச் சென்றவர்கள் வீரப்பனின் அடியாட்களாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. எனவே, மிதுன் சக்கரவர்த்தியைக்கடத்த வீரப்பன் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடிப்படையினர் இப்பகுதியில் கண்காணிப்பைதீவிரப்படுத்தியுள்ளனர்.
மிதுன் சக்கரவர்த்தியின் சொந்த மாநிலமான மேற்கு வங்க அரசும் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க முன் வந்துள்ளது.இந்நிலையில் அதிரடிப்படைக்குத் தலைமை ஏற்றுள்ள அதிகாரிகளையும் கடத்த வீரப்பன் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் வீரப்பனின் தகவல் தொடர்பிற்கு செல்போன் கிடைத்திருப்பதாகவும், வீரப்பன் அதிரடிப்படையின் நடவடிக்கைகளைஉளவு மூலம் அறிந்து வருவதாகவும் க்யூ பிராஞ்ச் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications