தஞ்சை கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 2 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
நசுவினி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏராளமான குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருப்பதால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
இதனால் நசுவினி ஆற்றில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. மேலும் கருங்குளம், கரிசல்காடு ஆகிய 2 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டது.
அதிராம்பட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையையும் மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் ஓடியது.இதனால் மஞ்சவயிறு, மங்களகாடு, செங்கபருத்திக்காடு செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கரிசல்காட்டில் உள்ள 50 குடிசை வீடுகளை மழை நீர் சூழ்ந்து கொண்டது. தண்ணீர் சுமார் 3 அடி உயரத்துக்கு ஓடுகிறது. கரிசல்காட்டில் மட்டும் 20 வீடுகளின்சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன.
அதிராம்பட்டினத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications