2-வது டெஸ்ட் போட்டியில் யுவராஜ் சிங் இல்லை
டெல்லி:
இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய அணியில் யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் சனிக்கிழமை துவங்குகிறது. 29-ம்தேதி முடிகிறது.
2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ் சிங்நீக்கப்பட்டுள்ளார். புதிதாக உ.பி. வீரர் முகம்மது கய்ப் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும்,ஒரு நாள் போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடுவார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவர் சந்து போர்டே இத்தகவலைத்தெரிவித்தார்.
இந்திய அணி விவரம்:
கங்குலி (கேப்டன்), சிவ் சுந்தர் தாஸ், சடகோபன் ரமேஷ், ராகுல் டிராவிட், டெண்டுல்கர்,விஜய் தாஹியா, னில் ஜோஷி, ஸ்ரீநாத், முரளி கார்த்திக், அகர்கர், லட்சுமண், முகமது கைப்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications